Matthew Bible Quiz – Feb 2025 February 22, 2025February 22, 2025 by reach.grace146 /42 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 🙏🙏🙏📢 வேதமே விளக்கு பைபிள் வினாடி வினா போட்டிக்கு வரவேற்கிறோம்! 📢 மொத்த கேள்விகள்: 42 நேர வரம்பு: 40 நிமிடங்கள் வழிமுறைகள்: 1. கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்தால், உங்கள் விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்கவும் (கட்டாயம்), மின்னஞ்சல் ஐடி விருப்பமானது. இது வெற்றியாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், பரிசுகளை அனுப்பவும் உதவும். 🎁✨. 2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு பின்பு 'Next' பொத்தானைக் கிளிக் செய்தவுடன் 40 நிமிட டைமர் தொடங்கும். 90% நேரம் கடந்துவிட்டால், டைமர் சிவப்பு நிறமாக மாறும்🔴. டைமர் 00:00 ஐ அடைந்தவுடன் வினாடி வினா தானாகவே சமர்ப்பிக்கப்படும் என்பதால், உங்கள் நேரத்தை கவனமாக நிர்வகிக்கவும். தேவனுடைய கரம் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவதாக!!! ஆரம்பிக்கலாம்! கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்யவும்👇👇👇 Quiz has expired (வினாடி வினா நேரம் காலாவதியானது) Matthew Bible Quiz - Feb 2025 NamePhone NumberEmail 1 / 42 1. அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும் இயேசுவின் சீஷனாயிருந்தார் A. சரி B. தவறு 2 / 42 2. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை A. சரி B. தவறு 3 / 42 3. சிரேனே ஊரானாகிய என்னை இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி பலவந்தம்பண்ணினார்கள். நான் யார்? A. சீமோன் B. யோசேப்பு C. நிக்கொதேமு D. அரிமத்தியா 4 / 42 4. இயேசுவின் விசாரணை மற்றும் சிலுவையில் அறையப்படுவதற்கு நான் தலைமை தாங்கிய ஆளுநராக இருந்தேன். நான் யார்? A. ஏரோது B. காய்பா C. பொந்தியு பிலாத்து D. பேலிக்ஸ் 5 / 42 5. நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று யார் யாரிடம் சொன்னது? A. யோவான்ஸ்நானன் ஏரோதுவிடம் B. யோவான்ஸ்நானன் பிலிப்புவிடம் C. யோவான்ஸ்நானன் ஏரோதியாளிடம் D. இயேசு கிறிஸ்து வேதபாரகரிடம் 6 / 42 6. "ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது" என்று இயேசு யாரிடம் சொன்னார்? A. பெரும்பாடுள்ள ஸ்திரீ B. பேதுருவின் மாமி C. மரியாள் D. கானானிய ஸ்திரீ 7 / 42 7. "மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா" என்று இயேசு யாரை பார்த்து சொன்னார்? A. பரிசேயர் B. பரிசேயர் மற்றும் சதுசேயர் C. பரிசேயர் மற்றும் மூப்பர் D. பரிசேயர் மற்றும் வேதபாரகர் 8 / 42 8. "உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்" என்று பிலாத்து யாரிடம் சொன்னார்? A. யூதர்கள் B. மூப்பர் மற்றும் பிரதான ஆசாரியர்கள் C. பிரதான ஆசாரியர்கள் மற்றும் பரிசேயர் D. வேதபாரகர் 9 / 42 9. "நீர் சொன்னபடிதான்; அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று இயேசு யாரிடம் சொன்னார்? A. வேதபாரகன் B. யூதன் C. பரிசேயன் D. பிரதான ஆசாரியன் 10 / 42 10. "இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்" என்று தீர்க்கதரிசனம் உரைத்தது யார்? A. எரேமியா B. ஏசாயா C. மீகா D. யோனா 11 / 42 11. "புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள்" என்று தீர்க்கதரிசனம் உரைத்தது யார்? A. எரேமியா B. ஏசாயா C. மீகா D. யோனா 12 / 42 12. "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்" என்று தீர்க்கதரிசனம் உரைத்தது யார்? A. எரேமியா B. ஏசாயா C. மீகா D. யோனா 13 / 42 13. இயேசு நாலாயிரம் பேரை எத்தனை அப்பங்களைக் கொண்டு போஷித்தார்? A. 5 B. 6 C. 7 D. 12 14 / 42 14. எந்த மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்? A. ஒன்பதாம் மணி நேரத்தில் B. ஆறாம் மணி நேரத்தில் C. நான்காம் மணி நேரத்தில் D. மூன்றாம் மணி நேரத்தில் 15 / 42 15. தாம் பிதாவை வேண்டிக்கொண்டால் எத்தனை லேகியோனுக்கு அதிகமான தூதரை தம்மிடத்தில் அழைக்க முடியும் என்று இயேசு குறிப்பிட்டார்? A. பத்து B. பன்னிரண்டு C. ஏழு D. பதினொன்று 16 / 42 16. அசுத்த ஆவி தான் விட்டு வந்த வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி தன்னிலும் பொல்லாத வேறு எத்தனை ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டு வரும் என்று இயேசு சொன்னார்? A. பத்து B. பன்னிரண்டு C. ஏழு D. பதினொன்று 17 / 42 17. 4000 பேரை போஷித்த பிறகு இயேசு எங்கே சென்றார்? A. மக்தலா B. எரிகோ C. பெத்சாயிதா D. கெர்கெசேனர் 18 / 42 18. இயேசு உயிர்த்தெழுந்த பிறகு சீஷர்களுக்கு முன்னே எங்கே போகிறார் என்று தேவதூதன் சொன்னான்? A. எருசலேம் B. கலிலேயா C. பெத்தானியா D. எரிகோ 19 / 42 19. கொல்கொதா என்ற இடத்தின் அர்த்தம் என்ன? A. கல்வாரி B. ஒலிவமலை C. மரண பள்ளத்தாக்கு D. கபாலஸ்தலம் 20 / 42 20. எந்த இடத்தில ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலத்தை இயேசுவின் சிரசின்மேல் ஊற்றினாள்? A. எருசலேம் B. கலிலேயா C. பெத்தானியா D. நாசரேத் 21 / 42 21. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: இயேசுவின் சகோதரர்கள் A. சீமோன் B. யூதா C. யோசே D. யோவான் 22 / 42 22. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: இயேசுவை சிலுவையில் அறையப்பட்டபோது தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்த ஸ்திரீகள் A. மகதலேனா மரியாள் B. யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாள் C. மார்த்தாள் D. செபெதேயுவின் குமாரருடைய தாய் 23 / 42 23. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: இயேசு பிறப்பின் சம்பவத்தில் சொப்பனம் கண்டவர்கள் A. யோசேப்பு B. சாஸ்திரிகள் C. சகரியா D. ஏரோது 24 / 42 24. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: இயேசுவின் சீஷர்கள் A. அல்பேயு B. லெபேயு C. பர்த்தொலொமேயு D. பிலிப்பு 25 / 42 25. கோடிட்ட இடத்தை நிரப்புக: ______________ பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். A. ஆவியில் எளிமையுள்ளவர்கள் B. சாந்தகுணமுள்ளவர்கள் C. சமாதானம் பண்ணுகிறவர்கள் D. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் 26 / 42 26. கோடிட்ட இடத்தை நிரப்புக: இது _________________ அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. A. இரட்சிப்புண்டாகும்படி B. மீட்புண்டாகும்படி C. பாவமன்னிப்புண்டாகும்படி D. சுத்திகரிப்புண்டாகும்படி 27 / 42 27. கோடிட்ட இடத்தை நிரப்புக: பலியையல்ல, _____________ விரும்புகிறேன் A. இரக்கத்தையே B. சத்தியத்தையே C. நீதியையே D. பரிசுத்தத்தையே 28 / 42 28. கோடிட்ட இடத்தை நிரப்புக: நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் ___________________; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். A. வாருங்கள் B. தங்கியிருங்கள் C. கற்றுக்கொள்ளுங்கள் D. உண்மையாயிருங்கள் 29 / 42 29. "பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்". இந்த வசனத்தின் இருப்பிடம் எது? A. மத்தேயு 6:33 B. மத்தேயு 3:24 C. மத்தேயு 4:23 D. மத்தேயு 5:23 30 / 42 30. "மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்". இந்த வசனத்தின் இருப்பிடம் எது? A. மத்தேயு 10:19 B. மத்தேயு 19:10 C. மத்தேயு 11:18 D. மத்தேயு 18:11 31 / 42 31. "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக". இந்த வசனத்தின் இருப்பிடம் எது? A. மத்தேயு 5:9 B. மத்தேயு 6:9 C. மத்தேயு 9:6 D. மத்தேயு 8:9 32 / 42 32. "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்". இந்த வசனத்தின் இருப்பிடம் எது? A. மத்தேயு 28:20 B. மத்தேயு 28:22 C. மத்தேயு 28:10 D. மத்தேயு 28:19 33 / 42 33. யூதாஸ் திருப்பிக் கொடுத்த முப்பது வெள்ளிக் காசுகளைக் கொண்டு வாங்கிய நிலத்துக்கு என்ன பெயர் சூட்டப்பட்டது? A. குயவனுடைய நிலம் B. இரத்தநிலம் C. கொல்கொதா D. கெத்செமனே 34 / 42 34. இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அவருடைய சிரசுக்கு மேல் வைக்கப்பட்ட மேல் விலாசம் என்ன ? A. நசரேயனாகிய இயேசு B. ராஜாதி ராஜா C. மேசியா D. யூதருடைய ராஜாவாகிய இயேசு 35 / 42 35. மத்தேயு 12ன்படி நியாயத்தீர்ப்பு நாளில் மனுஷர் எதற்கு கணக்கொப்புவிக்கவேண்டும் ? A. செய்யும் செயல்கள் B. தவறான போதனை C. வீண் சிந்தனைகள் D. பேசும் வீணான வார்த்தைகள் 36 / 42 36. "இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை" என்று இயேசு யாரை குறித்து சொன்னார்? A. நூற்றுக்கு அதிபதி B. கானானிய ஸ்த்ரீ C. நாத்தான்வேல் D. வாலிபன் 37 / 42 37. "ஏலி, ஏலி, லாமா சபக்தானி" என்று இயேசு கூப்பிட்ட வாக்கியத்தின் அர்த்தம் என்ன? A. பிதாவே, இவர்களுக்கு மன்னியும் B. என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் C. பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் D. என் பிதாவே! என் பிதாவே! ஏன் என்னைக் கைவிட்டீர் 38 / 42 38. மத்தேயு சுவிசேஷத்தில் 'அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்' என்று இயேசு எத்தனை முறை தமது உவமைகளில் மட்டும் கூறினார்? A. 3 B. 4 C. 5 D. 6 39 / 42 39. மத்தேயு சுவிசேஷத்தில் இயேசு எத்தனை முறை 'அற்பவிசுவாசிகளே(யே)' என்று கூறினார்? A. 3 B. 4 C. 5 D. 6 40 / 42 40. மத்தேயு பதிவு செய்தபடி இயேசுவை 'ரபி' என்று அழைத்த ஒரே சீடர் யார்? A. பேதுரு B. யோவான் C. யூதாஸ் D. பிலிப்பு 41 / 42 41. உவமைகளை பொருத்துக: 1. கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்ட விதை Select an answerA. வசந்தகாலம் சமீபமாயிற்றுB. சகல பூண்டுகளிலும் பெரிதுC. அழைக்கப்பட்டவர்கள் அநேகர் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்D. வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்றுE. மூன்றுபடி மாவுF. பொல்லாங்கனுடைய புத்திரர்G. கலியாண வஸ்திரம் 2. களைகள் Select an answerA. வசந்தகாலம் சமீபமாயிற்றுB. சகல பூண்டுகளிலும் பெரிதுC. அழைக்கப்பட்டவர்கள் அநேகர் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்D. வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்றுE. மூன்றுபடி மாவுF. பொல்லாங்கனுடைய புத்திரர்G. கலியாண வஸ்திரம் 3. கடுகுவிதை Select an answerA. வசந்தகாலம் சமீபமாயிற்றுB. சகல பூண்டுகளிலும் பெரிதுC. அழைக்கப்பட்டவர்கள் அநேகர் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்D. வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்றுE. மூன்றுபடி மாவுF. பொல்லாங்கனுடைய புத்திரர்G. கலியாண வஸ்திரம் 4. புளித்தமாவு Select an answerA. வசந்தகாலம் சமீபமாயிற்றுB. சகல பூண்டுகளிலும் பெரிதுC. அழைக்கப்பட்டவர்கள் அநேகர் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்D. வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்றுE. மூன்றுபடி மாவுF. பொல்லாங்கனுடைய புத்திரர்G. கலியாண வஸ்திரம் 5. திராட்சத்தோட்டத்து வேலையாட்கள் Select an answerA. வசந்தகாலம் சமீபமாயிற்றுB. சகல பூண்டுகளிலும் பெரிதுC. அழைக்கப்பட்டவர்கள் அநேகர் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்D. வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்றுE. மூன்றுபடி மாவுF. பொல்லாங்கனுடைய புத்திரர்G. கலியாண வஸ்திரம் 42 / 42 42. அற்புதங்களை பொருத்துக: 1. நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரன் Select an answerA. சுத்தமாகுB. தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்C. என்னைப் பின்பற்றுD. நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன்E. உன் விசுவாசம் உன்னை இரட்சித்ததுF. ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம்G. உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது 2. குருடர் Select an answerA. சுத்தமாகுB. தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்C. என்னைப் பின்பற்றுD. நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன்E. உன் விசுவாசம் உன்னை இரட்சித்ததுF. ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம்G. உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது 3. பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஸ்திரீ Select an answerA. சுத்தமாகுB. தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்C. என்னைப் பின்பற்றுD. நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன்E. உன் விசுவாசம் உன்னை இரட்சித்ததுF. ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம்G. உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது 4. திமிர்வாதக்காரன் Select an answerA. சுத்தமாகுB. தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்C. என்னைப் பின்பற்றுD. நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன்E. உன் விசுவாசம் உன்னை இரட்சித்ததுF. ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம்G. உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது 5. குஷ்டரோகி Select an answerA. சுத்தமாகுB. தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்C. என்னைப் பின்பற்றுD. நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன்E. உன் விசுவாசம் உன்னை இரட்சித்ததுF. ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம்G. உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது By Wordpress Quiz plugin