Proverbs Bible Quiz – Apr 2025

/50

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 🙏🙏🙏📢 வேதமே விளக்கு பைபிள் வினாடி வினா போட்டிக்கு வரவேற்கிறோம்! 📢

மொத்த கேள்விகள்: 50       நேர வரம்பு: 25 நிமிடங்கள்

வழிமுறைகள்:

1. கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்தால், உங்கள் விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்கவும் (கட்டாயம்), மின்னஞ்சல் ஐடி விருப்பமானது. இது வெற்றியாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், பரிசுகளை அனுப்பவும் உதவும். 🎁✨.

2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு பின்பு 'Next' பொத்தானைக் கிளிக் செய்தவுடன் 25 நிமிட டைமர் தொடங்கும். 90% நேரம் கடந்துவிட்டால், டைமர் சிவப்பு நிறமாக மாறும்🔴. டைமர் 00:00 ஐ அடைந்தவுடன் வினாடி வினா தானாகவே சமர்ப்பிக்கப்படும் என்பதால், உங்கள் நேரத்தை கவனமாக நிர்வகிக்கவும்.

தேவனுடைய கரம் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவதாக!!!

ஆரம்பிக்கலாம்! கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்யவும்👇👇👇

Quiz has expired (வினாடி வினா நேரம் காலாவதியானது)


Proverbs Bible Quiz - Apr 2025

1 / 50

1. நீதிமொழிகள் 30-ஆம் அதிகாரத்தை எழுதியவர் யார்?

2 / 50

2. வானத்தின் உயரத்தையும் பூமியின் ஆழத்தையும் போல, ஆராய முடியாதது எது?

3 / 50

3. மெதுவான பிரதியுத்தரம் ___________ மாற்றும்

4 / 50

4. விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீர் எதுக்கு சமானம்?

5 / 50

5. அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. இந்த வசனத்தின் இருப்பிடம் எது?

6 / 50

6. யார் சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்?

7 / 50

7. சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் _____________ ஸ்திரீயே புகழப்படுவாள்.

8 / 50

8. யார் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன்?

9 / 50

9. அநியாயத்தை விதைக்கிறவன் என்னத்தை அறுப்பான்?

10 / 50

10. எது வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்?

11 / 50

11. ஏழைக்கு இரங்குகிறவன் யாருக்குக் கடன்கொடுக்கிறான்?

12 / 50

12. ராஜாவின் உறுக்குதல் எதற்கு சமானம்?

13 / 50

13. எது அநேக சிநேகிதரைச் சேர்க்கும்?

14 / 50

14. ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட எதற்குச் சமானம்?

15 / 50

15. குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும். இந்த வசனத்தின் இருப்பிடம் எது?

16 / 50

16. மரணமும் ஜீவனும் எதின் அதிகாரத்திலிருக்கும்?

17 / 50

17. யார் பயந்து தீமையை விட்டு விலகுகிறான்?

18 / 50

18. நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் ___________ வீண்போகாது

19 / 50

19. யார் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்?

20 / 50

20. கல்லை விட கனமானதும் மணலைப் விட பாரமானதும் எது?

21 / 50

21. புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் எத்தனை பேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்?

22 / 50

22. மனமகிழ்ச்சியை பற்றி நீதிமொழிகள் என்ன சொல்கிறது?

23 / 50

23. _________ அவமதிக்கிறவன் நாசமடைவான்

24 / 50

24. யாருடைய நாவு சுத்தவெள்ளி?

25 / 50

25. கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது. இந்த வசனத்தின் இருப்பிடம் எது?

26 / 50

26. முத்துக்களைப்பார்க்கிலும் நல்லது எது?

27 / 50

27. துன்மார்க்கர் எழும்பும்போது என்ன நடக்கும்?

28 / 50

28. பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றுவேன், முடிவிலே பாம்பைப்போல் கடிப்பேன், விரியனைப்போல் தீண்டுவேன். நான் யார்?

29 / 50

29. யார் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்?

30 / 50

30. யாருடைய வீடு பாதாளத்துக்குப்போம் வழி?

31 / 50

31. குணசாலியான ஸ்திரீயின் நாவின்மேல் என்ன இருக்கிறது?

32 / 50

32. துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் விருத்தியடைவான்

33 / 50

33. தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் என்ன இருக்கிறது?

34 / 50

34. நீதிமான் எத்தனை தரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்?

35 / 50

35. கர்த்தர் யாருடைய பொருளை அகற்றிவிடுகிறார்?

36 / 50

36. சோம்பேறியே, நீ ___________ போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.

37 / 50

37. கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். இந்த வசனத்தின் இருப்பிடம் எது?

38 / 50

38. யாருடைய வாய் ஜீவ ஊற்று?

39 / 50

39. எனக்கு பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும், கோடைகாலத்தில் எனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் எனக்கு தானியத்தைச் சேர்த்து வைப்பேன். நான் யார்?

40 / 50

40. யார் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்?

41 / 50

41. அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்

42 / 50

42. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: கர்த்தர் வெறுக்கிற ஏழு காரியங்கள்

43 / 50

43. கர்த்தருக்கு அருவருப்பானவன் யார்?

44 / 50

44. பின்வருவனவற்றில் எது "போதும்" என்று கூறுகிறது?

45 / 50

45. ஞானம் தன் வீட்டில் எத்தனை தூண்களைக் கொண்டிருந்தது?

46 / 50

46. தாவீதின் குமாரனும் ______________ ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்

47 / 50

47. நீதிமானுடைய ____________ ஜீவனை பிறப்பிக்கும்

48 / 50

48. நம் கண்ணின் மணியைப் போல எதை காத்துக்கொள்ள வேண்டும்?

49 / 50

49. ஆசிரியரின் புத்திக்கெட்டாத ஆச்சரியமான நான்கு விஷயங்களில் பின்வருவனவற்றில் எது ஒன்று?

50 / 50

50. உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து. இந்த வசனத்தின் இருப்பிடம் எது?

Leave a Comment