John Bible Quiz – Apr 2026

/50

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 🙏🙏🙏📢 வேதமே விளக்கு பைபிள் வினாடி வினா போட்டிக்கு வரவேற்கிறோம்! 📢

மொத்த கேள்விகள்: 50       நேர வரம்பு: 25 நிமிடங்கள்

வழிமுறைகள்:

1. கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்தால், உங்கள் விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்கவும் (கட்டாயம்), மின்னஞ்சல் ஐடி விருப்பமானது. இது வெற்றியாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், பரிசுகளை அனுப்பவும் உதவும். 🎁✨.

2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு பின்பு 'Next' பொத்தானைக் கிளிக் செய்தவுடன் 25 நிமிட டைமர் தொடங்கும். 90% நேரம் கடந்துவிட்டால், டைமர் சிவப்பு நிறமாக மாறும்🔴. டைமர் 00:00 ஐ அடைந்தவுடன் வினாடி வினா தானாகவே சமர்ப்பிக்கப்படும் என்பதால், உங்கள் நேரத்தை கவனமாக நிர்வகிக்கவும்.

தேவனுடைய கரம் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவதாக!!!

ஆரம்பிக்கலாம்! கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்யவும்👇👇👇

Quiz has expired (வினாடி வினா நேரம் காலாவதியானது)


John Bible Quiz - Apr 2026

1 / 50

1. வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய ______________

2 / 50

2. அந்த வார்த்தை மாம்சமாகி, ______________  __________________ நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்

3 / 50

3. அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் __________ வந்தவனாயிருந்தான்

4 / 50

4. நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற _____________________

5 / 50

5. அவருடைய __________ நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்

6 / 50

6. யோவான் சுவிசேஷத்தின் படி, தோமா வேறு எந்தப் பெயரால் அழைக்கப்பட்டான்?

7 / 50

7. "இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்", என்று இயேசு யாரைப் பற்றி சொன்னார்?

8 / 50

8. பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற _________ உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்

9 / 50

9. “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்” என்று இயேசு யாருக்குச் சொன்னார்?

10 / 50

10. “எரிந்து பிரகாசிக்கிற விளக்கு” என்று யாரைக் குறித்து சொல்லப்பட்டது?

11 / 50

11. யோவான் ஸ்நானனுடைய சொற்களை கேட்டுப் இயேசுவைப் பின்பற்றிய இருவரில் ஒருவன் யார்?

12 / 50

12. “இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம்” என்று இயேசு யாரிடத்தில் கேட்டார்?

13 / 50

13. இரு சீஷர்கள் இயேசு தங்கியிருந்த இடத்துக்குச் சென்று, அந்த நாளில் அவருடனே தங்கிய நேரம் எது?

14 / 50

14. ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பின்பு மீதமிருந்த துணிக்கைகள் எத்தனை கூடைகளில் நிரப்பினார்கள்?

15 / 50

15. சமாரியர் இயேசுவைத் தங்களிடத்தில் தங்கும்படி வேண்டியபோது, அவர் அங்கே எத்தனை நாள் தங்கினார்?

16 / 50

16. கானாவில் நடந்த கலியாணத்தில், யூதரின் சுத்திகரிப்பு முறைக்கேற்ப எத்தனை கற்சாடிகள் வைக்கப்பட்டிருந்தன?

17 / 50

17. சமாரிய ஊருக்கு வந்தபோது, இயேசு யாக்கோபுடைய கிணற்றருகில் உட்கார்ந்திருந்த நேரம் எது?

18 / 50

18. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: யோவான் சுவிசேஷத்தில் பதிவு செய்யப்பட்ட அற்புதங்கள்

19 / 50

19. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: நானே என்ற சொற்றொடர்

20 / 50

20. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: யோவான் சுவிசேஷத்தில் இயேசுவுடன் தனிப்பட்ட முறையில் உரையாடியவர்கள்

21 / 50

21. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: யோவான் சுவிசேஷத்தில் இயேசுவுக்குக் கொடுக்கப்பட்ட பட்டங்கள்

22 / 50

22. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: யோவான் சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்ட சீஷர்கள்

23 / 50

23. எருசலேமில் “பெதஸ்தா” எனப்படும் குளம் எந்த வாசலருகில் இருந்தது?

24 / 50

24. இயேசு சொன்னார்: “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது”

25 / 50

25. இயேசு ஓய்வுநாளில் குணப்படுத்தினார் என்ற ஒரே காரணத்திற்காக யூதர்கள் அவரைக் கொல்ல விரும்பினார்கள்.

26 / 50

26. ஐயாயிரம் பேருக்கு உணவளித்த நிகழ்வு, இயேசு தண்ணீரின்மேல் நடப்பதற்கு முன்பாக நடந்தது

27 / 50

27. அதிகாரிகளின் அறிக்கையைக் கேட்ட பிறகு பரிசேயர்கள் இயேசுவை விசுவாசித்தார்கள்

28 / 50

28. “உலகத்தின் ஒளி” பற்றிய போதனைக்குப் பின்பு சில சீஷர்கள் இயேசுவைப் பின்பற்றுவதை நிறுத்தினர்

29 / 50

29. “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” — இந்த வசனம் எங்கே உள்ளது?

30 / 50

30. “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை” — இந்த வசனம் எங்கே உள்ளது?

31 / 50

31. “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்” — இந்த வசனம் எங்கே உள்ளது?

32 / 50

32. “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு” — இந்த வசனம் எங்கே உள்ளது?

33 / 50

33. “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா”, என்று யார் யாரிடம் சொன்னது?

34 / 50

34. "ஒருவன் தன்னை வெளிப்படையாக அறியப்படவே நாடுகிறானே தவிர, எதையும் இரகசியமாகச் செய்வதில்லை" என்பதை இயேசுவிடம் சொன்னது யார்?

35 / 50

35. “அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை” , என்று யார் யாரிடம் சொன்னது?

36 / 50

36. நான் அந்திரேயாவும் பேதுருவும் இருந்த பெத்சாயிதா ஊரிலிருந்தவன். நான் யார்?

37 / 50

37. நான் வெளிப்படையாகச் செயல்படத் தயங்கினேன்; பயந்திருந்தேன்; ஆனாலும் இயேசுவின் அடக்கத்தில் உதவி செய்தேன். நான் யார்?

38 / 50

38. நான் பரிசேயனும் யூதரின் அதிகாரியுமானவன். நான் யார்?

39 / 50

39. “இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு” என்று நான் சொன்னேன். நான் யார்?

40 / 50

40. நான் முதலில் சந்தேகித்தேன்; இயேசுவைச் சந்திப்பதற்கு முன் மரத்தடியில் காணப்பட்டேன்; பின்னர் அவரை தேவனுடைய குமாரன் என்று ஒப்புக்கொண்டேன். நான் யார்?

41 / 50

41. நான் “இது எப்படி ஆகும்?” என்று கேட்டேன்; ஆவிக்குரிய பிறப்பை அறியாமல் இருந்தேன்; பின்னர் இயேசுவுக்காகப் பேசினேன். நான் யார்?

42 / 50

42. யோவான் சுவிசேஷத்தின் படி, பிதாவின் சித்தமல்லாதவை எவை? (இரண்டைத் தேர்ந்தெடுக்கவும்)

43 / 50

43. பண்டிகையின் எந்த நேரத்தில் இயேசு ஆலயத்திற்குள் போய் உபதேசிக்கத் தொடங்கினார்?

44 / 50

44. பின்வருவனவற்றில் ஐந்தாவது “நான்” (I AM) சொற்றொடர் எது?

45 / 50

45. “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்று யார் சொன்னார்கள்?

46 / 50

46. “ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம்” என்று யார் சொன்னார்?

47 / 50

47. இயேசு கைது செய்யப்பட்டபின் முதலில் யாரிடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்?

48 / 50

48. பண்டிகையின் போது இயேசு ஆலயத்தில் போதிக்கத் தொடங்கியபோது, “இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார்” என்று ஆச்சரியப்பட்டவர்கள் யார்?

49 / 50

49. “சத்தியமாவது என்ன” என்று யார் கேட்டார்?

50 / 50

50. “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும்” என்று இயேசுவிடம் கேட்டவர் யார்?

1 thought on “John Bible Quiz – Apr 2026”

Leave a Comment